murderer

img

வாக்களிக்க சென்ற மூதாட்டி பலி

கோவையில் வாக்களிக்க வந்த மூதாட்டி வாக்குச் சாவடியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள். 85 வயதான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில்வாக்களிக்க சென்றார்.