msbaby

img

பா.ஜ.க.வின் கொலைகார நவ பாசிச குணத்தை வெளிப்படுத்துகிறது - எம்.ஏ.பேபி கண்டனம்

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பணி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.