new-delhi மே 23-இல் மக்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது உறுதி ரபேல் விவகாரத்தில் மோடி ‘திருடர்’தான் : ராகுல் காந்தி மீண்டும் அதிரடி நமது நிருபர் ஏப்ரல் 24, 2019 இந்த நாட்டின் காவலாளி ஒரு திருடர் என்று நீதிமன்றமே கூறிவிட்டது