myanmar மியான்மர் ராணுவ தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் பலி! நமது நிருபர் மே 13, 2025 மியான்மர்,மே.13- மியான்மர் ராணுவ தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது