miyanmanr

img

மியான்மரில் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்த நிலநடுக்கம்!

மியான்மர்,மார்ச்.29- மியான்மர் நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.