massivedeath

img

ஆப்கானிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் - 500 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவும் இன்று அதிகாலையும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 500 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.