tamil-nadu நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து : 8 மீனவர்கள் மாயம் நமது நிருபர் செப்டம்பர் 4, 2019 நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து, ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.