mababycpim

img

கரூர் துயரச் சம்பவம் - சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி நேரில் ஆறுதல்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர்.