leftparties

img

அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் செப்டம்பர் 5 அன்று தொழில் நகரங்களில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்)விடுதலை உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.