பெங்களூருவில் நடைபெற்ற ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.