karunagarajan

img

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது பாலியல் புகார்!

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது மாவட்ட மகளிரணி நிர்வாகி பாலியல் புகார் கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.