internet-service இணைய சேவை முடக்கத்தில் 2ஆவது இடத்தில் இந்தியா! நமது நிருபர் பிப்ரவரி 25, 2025 2024ஆம் ஆண்டில் அதிகளவு இணைய சேவையை முடக்கிய 54 நாடுகளில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.