புதுக்கோட்டை: தவெக தலைவர் விஜய் திமுக-வை தீயசக்தி என்று கூறியதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி என்றும், விஜய்க்கு மக்கள் சக்தி தெரியாது என்றும் தெரி வித்தார். விஜய் சினிமா வசனம் போல பேசுவதாகவும், சிலப்பதிகாரம் எதுவும் தெரியாது என்றும் கூறினார்.