indian cricketer

img

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை மீட்பு!

குஜராத் மழை வெள்ளத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

img

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் : இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி புதிய சாதனை 

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த ஜூலன் கோஸ்வாமி பெற்றுள்ளார். 

img

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பிறந்த தினேஷ் மோங்கியா 1995-96 காலகட்டத்தில் பஞ்சாப் அணியிலிருந்து உள்ளூர் தொடர்மூலம் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்