cricket உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு நமது நிருபர் ஏப்ரல் 19, 2019 உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.