hocky

img

ஆசிய ஹாக்கியில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை

சீனா, செப்.17- ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி இறுதிப் போட்டியில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.