சீனா, செப்.17- ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி இறுதிப் போட்டியில் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.