high-rise power tower

img

பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு விடுமா? - பெ. சண்முகம்

உயரழுத்த மின் கோபுரத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் தொடர்ந்து தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் கூறி வருகிறார்.