new-delhi தில்லியில் கடும் பனிமூட்டம் - விமானங்கள், ரயில்கள் தாமதம்! நமது நிருபர் ஜனவரி 24, 2025 தில்லி,ஜனவரி.24- கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்