சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்வதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கான, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விலக்கி கொள்வதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில். நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27- ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 17 ஆம் தேதி (இன்று) 18 ஆம் தேதி (நாளை) வருவதைத் தவிர்க்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசானமழையும்...
தமிழகத்தில் 13 மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு