chennai கனமழையால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு! நமது நிருபர் டிசம்பர் 12, 2024 சென்னை,டிசம்பர்.12- கனமழை காரணமாக 20 மாவடட்ங்களைல் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.