சென்னை,டிசம்பர்.12- கனமழை காரணமாக 20 மாவடட்ங்களைல் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகப் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.