gujaratpolice

img

பறிமுதல் செய்த போதைபொருளை எலி திண்றதாக விளக்கம் - குஜராத் போலீசாருக்கு சிஏஜி கடும் கண்டனம்

குஜராத் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,300 கிலோ போதைப்பொருட்கள் காணாமல் போயுள்ளதாக சிஏஜி தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது