ghazal

img

கஜா புயலை விட கொடியவை மோடி - எடப்பாடி புயல்கள்

நாகை நாடாளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, நாகை மாவட்டம், வேதாரணியம், இராஜாஜி பூங்காவில்சனிக்கிழமை இரவு தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது