gavai

img

அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை நீட்டிப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.