பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் சிபிஐ எச்சரித்துள்ளது. .....
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் சிபிஐ எச்சரித்துள்ளது. .....
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதிரவேளுர், அகரஎலத்தூர் உள்ளிட்ட பகுதி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சென்னியநல்லூர், பாலூரான்படுகை உள்ளிட்ட கிராம விவசாயிகள் கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்குரிய சம்பா நெற் பயிருக்கான காப்பீட்டு பிரீமியத் தொகை செலுத்தியிருந்தனர்
ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்து விட்டதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவரிடம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் புதனன்று புகார் அளித்தனர்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
பாஜகவும் அதன் கூட்டணியில் இருப்பவர்களும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் தங்களது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகின்றன. 5 ஆண்டு கால ஆட்சியில் தாங்கள் செயல்படுத்திய முதன்மையான(?) திட்டங்கள் குறித்து 5000 கோடி ரூபாய்களுக்கும் கூடுதலான தொகையை செலவிட்டதாக தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? அரசு புள்ளிவிவரங்களே இத்திட்டங்கள் எல்லாம் மோசடித் திட்டங்கள் என்பதனை அம்பலப்படுத்தி வருகின்றன.