exciseduty

img

பெட்ரோல், டீசல் கலால் வரி ரூ.10 குறைப்பு: விலையில் மாற்றமில்லை!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) லிட்டருக்கு தலா ரூ.10 குறைத்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.