ennoreaccident

img

எண்ணூர் விபத்து - கூடுதல் நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை!

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் தரவும், படுகாயமடைந்தவர்களுக்கு உயர்ரக சிகிச்சை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசை சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.