ecommerce

img

கோவையில் காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழங்கள் பறிமுதல்!

கோவையில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.