chess மகளிர் செஸ் உலக கோப்பை - சாம்பியன் பட்டம் வென்று திவ்யா சாதனை! நமது நிருபர் ஜூலை 28, 2025 மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் 19 வயதான திவ்யா தேஷ்முக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளார்.