dikshitars

img

வெள்ளி படி சட்டத்தை திருடிய 2 தீட்சிதர்கள் கைது

மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்க நாதர் கோயிலின் வெள்ளி படி சட்டத்தை திருடிய இரண்டு தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.