புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் விமலாவின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.