delivery person

img

‘உணவுக்கு மதம் கிடையாது’ - சொமேட்டோ நிறுவனத்தின் டுவீட்

இந்த அல்லாதவர் ஒருவர் உணவு கொண்டு வந்ததால், சொமேட்டோ வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டரை ரத்து செய்து, இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த சொமேட்டோ நிறுவனம், உணவுக்கு மதம் கிடையாது என பதில் அளித்துள்ளது.