வியாழன், செப்டம்பர் 23, 2021

daily

img

தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா...   உலக அட்டவணையில் 2-ஆம் இடத்தை நோக்கி இந்தியா...

பிரேசிலை என்ன?  அமெரிக்காவை கூட பின்னுக்குத்தள்ளும் சூழல்...

img

கேரள முதல்வரின் தினசரி ஊடக சந்திப்பு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது....

முதல்வரின் தலையீடு வழிவகுத்து வருவதாகவும், தவறாக ஒரு நகர்வுகூட இல்லாமல் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்....

img

காலமானார்

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் சுமார் 20 ஆண்டு காலம் தீக்கதிர் நாளிதழ் விநியோகிப்பாளராக செயல்பட்ட மூத்த தோழர் எம்.பெரியசாமி (78) காலமானார்.திருப்பூர் தனலட்சுமி மில் தொழிலாளியாக வேலை செய்த பெரியசாமி சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தீவிர பற்றுடன் செயல்பட்டவர்

img

வணிகர் தின மாநாடு விளம்பரங்களுக்கு அனுமதி அளித்திடுக

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, நிர்வாகிகள் வி.பி.மணி, ஆர்.ராஜ்குமார், ஒய்.எட்வர்ட் ஆகியோர் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகுவை சந்தித்து மனு அளித்தனர்

;