cricketground

img

கோவையில் கிரிக்கெட் மைதானத்திற்கு டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியது.