new-delhi நாளை நாடு முழுவதும் ஓரளவு பள்ளிகள் திறப்பு - மாநிலங்களின் நிலைப்பாடு நமது நிருபர் செப்டம்பர் 20, 2020 நாளை முதல் இந்தியா முழுவதும் ஓரளவு பள்ளிகள் திறக்கப்படுகிறது.