சென்னை,மார்ச்.05- நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை ஒரு மனதாக எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.