குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும்.....
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும்.....
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 12 கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நடை பெற்றது. இந்திய கடலோர காவல்படை, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை யுடன் இணைந்து பேரிடர் மீட்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த 3 நாட்களாக நடத்தி வருகின்றன
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட லோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் கார ணமாக அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.