பட்ஜெட்டை நிறைவேற்றினால்தான் நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும்...
சிறுவன் தண்ணீர் அதிக அளவில் குடித்து மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளான்...
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மூப்பு மற்றும் விற்பனை அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.