chithambaramtemple

img

வரவு, செலவு கணக்கு விவரங்களை தர சிதம்பரம் கோயில் தீட்சிகர்களுக்கு உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2014 -2024ஆம் ஆண்டு வரையிலான வரவு, செலவு கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.