சிதம்பரம் நடராஜர் கோயிலின் 2014 -2024ஆம் ஆண்டு வரையிலான வரவு, செலவு கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருமானம் உள்ளதா? கோயில் பராமரிப்புக்கும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் வருவாய் ஆதாரம் உள்ளதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.