chennai குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை - சென்னை ஆட்சியர் எச்சரிக்கை நமது நிருபர் ஜூலை 12, 2024 குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.