chickens

img

வெடி சப்ததால் நூற்றுக்கு மேற்பட்ட கோழிகள் பலி

தாராபுரம் அருகே அதிகவெடி சப்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பலியாகின.தாராபுரம் அருகே உள்ள ராம்நகரில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் செவ்வாயன்று இரவில் தீர்த்தம் கொண்டு வந்த பக்தர்கள் வெடி வெடித்து கொண்டு வந்தனர்.