நாங்குநேரியில் இரவில் வீடு புகுந்து மாணவர்களான அண்ணன், தங்கையை அரிவாளால் வெட்டிய கொடூரச் சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.