cabinentmeeting

img

பிப்.5ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது.