தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், நலத்திட்டங்கள், வளர்ச்சி முன்னுரிமைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது..
