business

img

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.7,600 குறைவு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரு முறை குறைந்து ரூ.7,600 குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.4,800 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில் ரூ.600 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.350 குறைந்து ரூ.15,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை காலையில் ரூ.10 குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.10 குறைந்து ரூ.405-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4,05,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.