சேலம் வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்
சேலம் வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்
8 பேர் படுகாயம் அடைந்த நிலையில்....
பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி உணவும், வாகன வசதியும் ஏற்பாடு செய்து தருகிறது.....
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமின்றி காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, சுகாதாரம் பேணுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் மின் மயானம் கட்டுமானப் பணியை நிறுத்தியதற்குஎதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை பல்லடம் நகரப்பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம்நடைபெற்றது.