supreme-court பாஜகவின் புல்டோசர் அரசியலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! நமது நிருபர் மார்ச் 25, 2025 புதுதில்லி,மார்ச்.25- உத்தரப்பிரதேச அரசின் புல்டோசர் அரசியலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.