boys

img

சிறுவர்கள் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

திருப்பூர்,அக்.04- உடுமலை அருகே சுற்றுலா தவற விட்ட தங்கச் சங்கிலியை பத்திரமாக மீட்டுக் கொடுத்த சிறுவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.